Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிளியனூர்- புனவாசல் இணைப்பு பாலம்…. நடைபெறும் தீவிர பணி…. நன்றி தெரிவித்த மக்கள்….!!

கிளியனூர்- புனவாசல் இணைப்பு பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிளியனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிளியனூர் கிராமத்திற்க்கும், புனவாசல் கிராமத்திற்கும் இடையே இணைப்பு பாலம் 80 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த பாலத்தை கிளியனூர், புனவாசல் மற்றும் பல கிராமங்களில் இருப்பவர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நாளடைவில் பாலம் சேதமடைந்து, தடுப்புச் சுவர்கள் இடிந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு மோசமான […]

Categories

Tech |