Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செருப்பு கடை நடத்தியவர் மருத்துவரா?…. பின்னர் நடந்த விபரீதம்….. பெரும் பரபரப்பு….!!!!

மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில்  மொஹைதீன் (33) என்பவர்  வசித்துவருகிறார். இவர் பி.காம் படித்து விட்டு செருப்புக் கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் செருப்பு கடை நஷ்டம் ஏற்பட்டதால், கேரளா சென்று வர்ம வைத்தியம் குறித்து ஒரு வருட பயிற்சி பெற்றார். அதன்பிறகு அதே பகுதியில் அம்பா வர்ம வைத்யசாலை என்ற பெயரில் கிளினிக் நடத்தியுள்ளார். இந்த கிளினிக்கில் அப்பகுதி மக்கள் பலரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது பெரும்பாலனோருக்கு தீவிர பக்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருமணமாகாத இளம் பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து கூறியதால்”… கிளினிக் உடைத்து சூறையாடல்… டாக்டருக்கு கொலைமிரட்டல்…!!!

திருமணமாகாத இளம்பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து டாக்டர் தெரிவித்ததால் கோபத்தில் கிளினிக்கை 4 பேர் உடைத்து சூறையாடியனார்கள். கடலூர் மாவட்டம், கூத்தம்பாக்கம் தெய்வசிகாமணி நகரில் வசித்து வருபவர் டாக்டர் வித்யா. இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருக்கும் போது ஆயிபேட்டையில் வசித்த இளம்பெண்(22) ஒருவரை வயிற்று வலி என்று அவரது உறவினர்கள் அழைத்து வந்துள்ளார்கள். அந்த இளம்பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை. அப்போது அந்த […]

Categories
மாநில செய்திகள்

அம்மா கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு… அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…!!!!!

அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ துறையில் பணி நியமனத்தின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். ஓராண்டு கால பணி நிறைவடைந்த போதும் கருணை உள்ளத்துடன் மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டது எனவுத் அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |