Categories
உலக செய்திகள்

சாமர்த்தியமா வந்து இயர்போனை எடுத்து சென்ற கிளி…. நேரலையில் சுவாரஸ்ய சம்பவம்…!!!

சிலி நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்த இயர்போனை ஒரு கிளி எடுத்துச் சென்ற வேடிக்கையான சம்பவம் நடந்திருக்கிறது. சிலி நாட்டில் பத்திரிக்கையாளரான நிகோலஸ் கிரம் ஒரு சம்பவம் குறித்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நேரலையில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் அருகில் பறந்து வந்த ஒரு கிளி தோளில் அமர்ந்து கொண்டது. அதன் பிறகு, அவர் காதில் மாட்டி இருந்த இயர்போனை எடுத்துவிட்டு பறந்தது. எனவே, அந்த பத்திரிக்கையாளர் கிளியை தேடிக் கொண்டே […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களே…! இனி வீடுகளில் இதெல்லாம் வளர்க்க தடை…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இனி வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை வளர்க்க தடை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பந்தலூர் பகுதிகளில் வனத்துறையினர் பல்வேறு வனச்சட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்பொழுது புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக வீடுகளில் செல்லப் பிராணி வளர்ப்பது போல் கிளி, மைனா போன்ற பறவைகளை இனி வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மீறி வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

வாக்கு சேகரிக்க சென்ற சான்ஸ்லர்…. கையில் கடித்த கிளி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

ஏஞ்சலா மெர்க்கலின் கையில் பறவை பூங்காவில் உள்ள கிளி ஒன்று கடித்ததால் அவர் அச்சத்தில் அலறியுள்ளார்  ஜெர்மனியில் 16 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த ஏஞ்சலா மெர்க்கல் பதவியில் இருந்து விலகுவதால், தற்போது அந்நாட்டுக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துள்ளது. மேலும் நேற்று ஜெர்மனியில் பொது தேர்தல் நடை பெற்றுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் ஜெர்மனியை சேர்ந்த ஏஞ்சலா மெர்க்கல் கிறிஸ்டின் டெமாக்ரடிக் யூனியனுக்கு கூட்டணியாக இருக்கும் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றி பெறலாம் என்று […]

Categories

Tech |