80’S, 90’S கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பிஸ்கட் என்றால் முதலில் அவர்களுக்கு நினைவுக்கு வருவது மில்க் பிக்கீஸ் கிளாஸ்டிக் பிஸ்கட் தான். அந்த அளவுக்கு மில்க் பிக்கீஸ் பிஸ்கட் மிகவும் பிரபலமாக இருந்தது. மில்க் பிக்கீஸ் பிஸ்கடை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்ததன் காரணமாக மில்க் பிக்கீஸ் கிளாசிக் மீண்டும் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நுகர்வோர்கள் சிறுவயதில் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறார்கள். இது தமிழகத்தின் மிகப்பெரிய உணர்ச்சிப்பூர்வமான […]
