Categories
உலக செய்திகள்

15 நிமிடங்களில் வெளியாகும் கொரோனா முடிவுகள்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

கொரோனா முடிவுகளை எளிதில் கண்டறியும் வகையில் ஒரு சோதனை கிட்டை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.  கிளாஸ்கோவில் இருக்கும் Strathclyde என்ற பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் அமைப்பு சுமார் பதினைந்து நிமிடங்களில் கொரோனா முடிவுகள் வெளியாகும் வகையில் ஒரு சோதனை கிட்டை  கண்டறிந்துள்ளார்கள். அதாவது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை உடனடியாக கண்டறியும் glucose test strips ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டத்தை தொடங்கியதாக கூறியுள்ளார்கள். அதாவது ஒருவரின் எச்சில் துளியை இதனுள் செலுத்த வேண்டும். அதன் […]

Categories
உலக செய்திகள்

கைதான இந்தியர்களுக்காக ஒன்றுகூடிய மக்கள்.. முதன் முறையாக பிரிட்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

ஸ்காட்லாந்து மக்கள், அங்கு கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்கக்கோரி ஒன்று கூடி முழக்கங்கள் எழுப்பிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் இந்திய மக்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று உள்துறை செயலர் பிரீத்தி படேல் முன்னரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் வசித்து வந்த இந்தியர்களான, Lakhvir Singh மற்றும் Sumit Sehdevi இருவரும் வாழிட உரிமமின்றி 10 வருடங்களாக வாழ்ந்ததாக காவல்துறையினர் திடீரென்று அவர்களின் குடியிருப்பிற்கு சென்று கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் […]

Categories

Tech |