கிளாஸ்கோவில் நடைபெறும் உச்சிமாநாட்டின் முதல் நாளில் ஐ.நா பொதுச்செயலாளர் உரையாற்றினார். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஐ.நா.வின் 26வது காலநிலை மாற்ற உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போன்ற 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டெர்ஸ் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “புதைபடிவ எரிபொருளுக்கு நாம் அனைவரும் அடிமையாக இருக்கின்றோம். நாம் எரிபொருள் எடுப்பதை நிறுத்தாவிடில் […]
