வண்டலூர் – கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நான்கு இடங்களாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியூருக்கு பேருந்துகள் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அதேபோல நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு வெளியூர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் அதிகரித்துக் வரக்கூடிய காரணத்தால் […]
