Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. பொங்களுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு….. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்…..!!!!!!

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்கப்பட்டு விடும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த பணிகள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார். இதன் காரணமாக கிளம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய பணிகளை நான் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதோடு பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அறிவுறுத்தி வருகிறேன். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்நிலையில் கிளாம்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… “தென் மாவட்ட பயணிகள் இனி கோயம்பேடு போக வேண்டாம்”… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய…!!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகள் சென்னை, கோயம்பேடு, பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, பாபநாசம், தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலும் சிறப்பு பேருந்துகளிலும் ஏறி பயணம் மேற்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், குடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கிளாம்பாக்கத்தில் வரவிருக்கும் புதிய திட்டங்கள்….. CMRL போட்ட வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு  வெளியானது. இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த பணி….. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டம்…. அமைச்சர் தகவல்.!!

வண்டலூர் – கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நான்கு இடங்களாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியூருக்கு பேருந்துகள் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அதேபோல நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு வெளியூர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் அதிகரித்துக் வரக்கூடிய காரணத்தால் […]

Categories
மாநில செய்திகள்

“டபுள்டக்கரில் சென்னை மெட்ரோ”….. கிளாம்பாக்கம் ரூட்டில் பெரிய சிக்கல்…..

கிளம்பாக்கம் வரை செல்லும் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது ப்ளூ லைன் மற்றும் கிரீன் லயன் என இரண்டு வழித்தடங்களில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை நீடிக்கும் திட்டமும் பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் என புதிய விரிவாக்க திட்டங்களுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. புதிய […]

Categories

Tech |