Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! காஜல் அகர்வாலா இது…. எப்படி இருக்காங்க பாருங்க…. இணையத்தில் வைரலாகும் செம போட்டோஸ்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டில் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டில் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், 2009ஆம் ஆண்டில் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அமலாபாலின் கிளாமர் போட்டோ ஷுட்…. குவியும் கமெண்ட்ஸ்…!!!

நடிகை அமலாபால் தனது கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகை அமலா பால். இதை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால் அவ்வப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சட்டை பட்டனை கழட்டி விட்டு…. போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்…. குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் கிளாமர் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி  நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் அவ்வப்போது […]

Categories

Tech |