செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கலெக்டர் ராகுல் நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, […]
