சென்னைவாசிகள் கடந்த மூன்று வருடங்களாக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறப்பு விழா நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறைகிறது. இது தவிர சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் […]
