Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…. நடிகை திரிஷாவின் பதிவால் ரசிகர்கள் ஷாக்….!!!!

பிரபல நடிகை திரிஷா நடிகர் விஜய் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் நடிகை திரிஷா விஜயுடன் சேர்ந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கும், திரிஷாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்நிலையில் நடிகை திரிஷா கில்லி படம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது கில்லி படத்தில் நடிகை திரிஷாவுக்கும், விஜய்க்கும் இடையே கெமிஸ்ட்ரி […]

Categories
அரசியல்

அடிதூள்….! பீஸ்ட் படத்தில இந்த பாட்ட ரீமேக் செய்ய போறாங்களா…. எந்த பாடல் தெரியுமா?….!!!!

மாஸ்டர் படத்தைத்தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கின்றார். படத்தில் வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.வருகின்ற ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் விரைவில் படத்திலிருந்து ஒரு பாடல் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தில் கில்லி படப்பாடலான கபடி பாடலை ரீமேக் செய்ததைப்போல் பீஸ்ட் படத்திலும் ஒரு பாடலை ரீமேக் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கில்லி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?… வெளியான தகவல்…!!!

கில்லி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. தரணி இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் ஆக்சன் ஹீரோவாக மாறினார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்முதலாக இவருடைய படத்தை தான் பார்த்தேன்…. தகவல் வெளியிட்ட ராஷ்மிகா….!!

தெலுங்கு படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா தான் திரையரங்கில் பார்த்த முதல் படம் தொடர்பான தகவலை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி தமிழ் திரையுலகில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் கால்பதித்த ராஷ்மிகா மந்தனாவிற்கு இளம் ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளார்கள். மேலும் ராஷ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்திலும் தொடர்ந்து பல பதிவுகளை செய்து வருவார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் Followers உள்ளார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட அப்ப பாத்த மாதிரியே இப்பையும் இருக்காங்க…. “கில்லி” பட அம்மாவை புகழும் ரசிகர்கள்…!!

கில்லி பட அம்மா அன்று பார்த்தது போலவே இன்றும் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் நடிப்பு பலரையும் வியக்க வைத்தது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை ஜானகியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

இளைஞர்களின் கண்களில் ஏக்கத்தை உருவாக்கி…. ஜெஸ்ஸியாக நிலைத்து நிற்கும் திரிஷா…!!

தமிழ் திரையுலகில் அறிமுகமான திரிஷா பல வெற்றிப்படங்களை கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களே.  சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதோடு அதற்கு உயிர் ஊட்டும் விதமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்துபவர்.  திரையுலகில் கால் பதித்து இருபது வருடங்களை கடந்த நிலையிலும் பலரது மனதில் கனவுக்கன்னியாக நிலைத்து நிற்பவர் திரிஷா. இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த முக்கிய படங்கள் கில்லி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா கில்லி படம் வெளியாகி 15 ஆண்டுகள் […]

Categories

Tech |