அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்தது. கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்கான இந்த விருதை அவர் பெற்றுள்ளார். விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாபிங்கெட் பற்றி தொகுப்பாளரும் காமெடி நடிகருமான கிறிஸ்ராக் நகைச்சுவையாக பேசியுள்ளார். அப்போது ஜடா தலை முடியை கிறிஸ் ராக் கிண்டல் […]
