Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : ‘கிங் ‘ கோலியின் தெறிக்கவிடும் சாதனை ….! விவரம் இதோ ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதில்  அதிகபட்சமாக அணியின் கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 உலக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிறிஸ் கெயிலை தொடக்க வீரராக இறக்க வேண்டும் …! கௌதம் கம்பீர் கருத்து …!!!

இந்த சீசனில் பஞ்சாப் அணி 1 போட்டியில் வென்று ,3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும்  ,அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக ‘யுனிவர்சல் பாஸாக’ இருக்கும் கிறிஸ் கெயில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். இதனால் இவருக்கு பதிலாக ,தாவித் மலான் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. இதைப்பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் கூறும்போது, பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேயிங் லெவனில்  ஆடும்போது , கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடேங்கப்பா…! 41வயதிலும் சரவெடி… புது சாதனையில் மெர்சலாக்கிய கெயில் …!!

41 வயதான கிறிஸ் கெயில் ,ஐபில் போட்டிகளில் அதிக சிக்சர் ( 350) அடித்த பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளார் . நேற்று  மும்பை  நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான்  – பஞ்சாப்  அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் எப்போதும் பெஸ்ட் தான்…. தன்னம்பிக்கையுடன் களம் இறங்கும் கிறிஸ் கெயில்…!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 41 வயதான கிறிஸ் கெயில் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறியதாவது, “ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் […]

Categories

Tech |