பொதுவாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது இருந்தே கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் ஹோட்டலும் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அதாவது சின்னம்பாளையம் பகுதியில் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இந்த நட்சத்திர விடுதியில் வருடம் தோறும் பிரம்மாண்டமான பிளம்கேக் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். அந்த வகையில் நடபாண்டிலும் பிரம்மாண்டமான பிளம் கேக் தயாரிக்கும் […]
