விருதுநகர் மாவட்டத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டுவரும் பெந்தகோஸ் சர்ச்சில் பாதிரியாராக உள்ள கிறிஸ்துதாஸ் என்பவர் அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் பாதிரியார் போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு […]
