கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Limey என்ற பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 38 வயதுடைய பெண் ஒருவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து கூறிய சிறுமியை அந்த பெண் சிறிதும் இரக்கமின்றி கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். மேலும் இந்த சிறுமியுடன் சேர்ந்து நாலு வயது சிறுவனும் வாழ்த்து […]
