கடை ஒன்றில் கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் மரங்களை திருடி சென்றுள்ள சம்பவம் சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட்டனின் தலைநகர் லண்டனில் Wimbledan இருக்கும் கடை ஒன்று உள்ளது. அதில் இரவு உள்ளூர் நேரப்படி 7.40 மணிக்கு திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அந்த கடையின் முதலாளி ஜோஷ் லைல் கூறுகையில், “சுமார் 3,000 பவுண்ட் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் திருடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக விற்பனையில் பாதிப்பு இருக்கும் நிலையில், இந்த சம்பவம் […]
