பிரிட்டனில் கடந்த வாரம் 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று, Christmas lights switch on என்ற நிகழ்வு நடைபெற்றது. அதில், ஏவா ஒயிட் என்ற 12 வயது சிறுமி பங்கேற்றார். அப்போது திடீரென்று, சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் போராடி சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில், ஏவா ஒயிட் அந்த நிகழ்ச்சியில், அவரது நண்பர்களோடு பங்கேற்றது […]
