ஆஸ்திரேலிய நாட்டில் கிறிஸ்துமஸ் தீவு எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த தீவில் ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகிறது. பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான் நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டமாகும். எனவே சிவப்பு நிற நண்டுகள் இந்த மாதங்களில் காட்டுப் பகுதியில் இருந்து கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து செல்கின்றது. ஆண் நண்டுகள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி கடலுக்கு செல்கின்றது. இந்திய பெருங்கடலுக்கு சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளை இட்டு, அந்த முட்டைகள் பொறித்ததும் […]
