Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் பிரதமர் செய்த வேலை!”…. அதிகரிக்கும் எதிர்ப்பு… ராஜினாமா செய்யக்கோரி வலியுறுத்தல்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தியதற்கு கடும் கிளம்பிய நிலையில் பிரதமர் ராஜினாமா செய்யக் கோரிக்கை  வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதாவது பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டில் கிறிஸ்துமஸ் விருந்து நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியானதால், நாட்டு மக்கள், பிரதமர் மீது அதிருப்தியடைந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. போதையில் ஏற்பட்ட மோதலால்…. நேர்ந்த கொடூரம்…!!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள இன்டர்நேஷனல் மாரிடைம் அகாடமி கல்லூரி ஒன்று உள்ளது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவர்களில் சிலர் குடிபோதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டிய சமயத்தில் மூன்றாம் வருடம் படித்து வரும் மாணவருர்களுக்கும், நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையே மோதல் […]

Categories

Tech |