எகிப்து தலைநகரான கெய்ரோவின் வட மேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் சிக்கி 41 பேர் இறந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து இருக்கின்றனர். இதற்குரிய காரணம் எதுவும் உடனே தெரியவரவில்லை. இதையடுத்து அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கிவிடப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் அப்துல்பதா அல்-சிசி தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் போராடி […]
