Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு… கிறிஸ்தவ ஆலயங்களில்… மெழுகுவர்த்திகளுடன் சிறப்பு பிரார்த்தனை..!!

பெரம்பலூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்கள் அன்றைய தினம் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று முன்தினம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு… கிறிஸ்தவ ஆலயங்களில்… திரளானோர் சிறப்பு பிரார்த்தனை..!!

நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவர்கள் கொண்டாடினர். இதனை முன்னிட்டு திருப்பலி நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி அருட்தந்தை பாக்கியநாதன் தலைமையில் புனித அலங்கார மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை சந்தியாகு சிவகங்கை ஆயர் இல்ல வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றினர். […]

Categories

Tech |