Categories
தேசிய செய்திகள்

மனிதநேயமே வெற்றி பெறும்…. ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சாதி, மதம் என்ற பெயரில் அரசியல் செய்து வருகின்றனர். மேலும் மக்களிடையேயும் இந்த சாதி, மத வேற்றுமை பல்கிப் பெருகிக் கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் வளரும் குழந்தைகளிடம் கூட சாதியை விதைத்து வருகின்றனர். இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டும் விதமாக மியான்மர் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது . அதாவது புத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து மதத் துறவிகள் இணைந்து மியான்மரில் வாழ்வாதாரத்தை இழந்த 300 குடும்பங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே..! இப்படி ஒரு திருமணமா ? ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்து என… வைரலாகிய ஜோடி …!!

குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என மும்மத சாட்சியாக திருமணம் செய்துகொண்டனர். தனியார் திருமணச் சங்கத்தின் கூட்டாளராக தெனாலி பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் புலிவர்த்தியும், ஹைதராபாத்தைச் சேர்ந்த கமலாபாய் என்பவரும் உள்ளனர். பொறியாளரான திலீப், ஹைதராபாத்தில் ஏரோஃபல்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணம் கடந்த நவ. 21ஆம் தேதி தெனாலி பகுதியில் உள்ள கௌதம் கிராண்ட் ஓட்டலில் சற்று வித்தியாசமாக […]

Categories

Tech |