கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 2021-2022 -ம் ஆண்டு சீசனில் வருமானம் ரூபாய் 922 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டில் நட்சத்திர வீரர்களாக போர்ச்சுக்கல்லை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்சியும் திகழ்ந்து வருகிறார்கள். இருவருமே அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர் .இதில் மெஸ்சிக்கு பார்சிலோனா அணி அதிகம் சம்பளம் கொடுத்து வந்தது. அதேபோல் ரொனால்டோவுக்கும் ரியல் மாட்ரிட் அணி அதிக சம்பளம் கொடுத்து வந்தாலும், மெஸ்சியை விட குறைவாகத்தான் வாங்கினார்.அதோடு வணிக […]
