தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஐந்து மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் அறிவித்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறுபக்கம் சர்ச்சையும் எழுந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகைத்தாய் மூலம் முறைப்படி […]
