ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் மாஸ்டர் கார்டு நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 22ம் தேதி முதல் நான்கு மாதங்களுக்கு மாஸ்டர் கார்டு மூலம் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வழங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து மாஸ்டர் கார்டு மூலமாக கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் தடை காலம் வரை புதிய கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என்பதனால் எஸ் வங்கி […]
