புதுச்சேரி மாநிலத்தில் மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், முத்திரை பாளையம் என்ற பகுதியை சேர்ந்த பாபு என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக பாபு மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை சித்திரவதை செய்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் இடையே அடிக்கடி […]
