ஹோட்டல் நடத்தி வரும் செய்தியை பேட்டியில் பகிர்ந்துள்ளார் கிரேஸ். பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கருணாஸ். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் மனைவி பின்னணி பாடகி கிரேஸ். 2004 ஆம் ஆண்டு பாடல் பாடத் தொடங்கிய கிரேஸ் அண்மைக்காலமாக பெரிதாக பாடல் பாடுவது இல்லை. இவர் தற்போது சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் தற்போது ஒளிபரப்பாகி […]
