கிரேட் டேன் நாய்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இந்த நாய்கள் உலகத்திலேயே மிகவும் உயரமான நாய்கள் ஆகும். இந்த வகையைச் சேர்ந்த நாய்கள் சுமார் 111 சென்டிமீட்டர் வரை வளரக் கூடியவை ஆகும். இவைகள் ஜெர்மனியில் தான் முதன்முதலில் வளர்க்கப்பட்டது. இந்நிலையில் கிரேட் டேன் நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தாலும், உண்மையில் மிகவும் பாசமான நாய்கள் ஆகும். இதனையடுத்து கிரேட் டேன் நாய்கள் மனிதர்களிடமும், குழந்தைகளிடமும் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகும். இந்த […]
