Categories
உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் , கிரேட்டா உள்ளிட்ட… “329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை” ..!!

டொனால்ட் ட்ரம்ப், கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் . அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் , சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் 2021 ஆம் ஆண்டின்  நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் நோபல் பரிசு உலக அளவில் இயற்பியல் , இலக்கியம் , மருத்துவம் , வேதியல், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு அங்கீகரிக்கும் விதமாக கொடுக்கப்படும் பரிசு. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக…..! கிரேட்டா தன்பெர்க் ட்விட்…. மத்திய அரசுக்கு ஷாக் …!!

டெல்லி போராட்டம் தொடர்பாக டூல்கிட்டை பகிர்ந்த வழக்கில் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமூக செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் . பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் கிரேட்டா தன்பெர்க்  திரிஷா ரவிக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை அடிப்படையான மனித உரிமைகள் எனவும்  இவை ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

ஆக்ஸ்போர்டு பல்கலையில் மலாலாவும், கிரேட்டாவும் சந்திப்பு.!

பெண் கல்விக்காக போராடி வரும் மலாலாவும், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சிறுமி கிரேட்டாவும் லண்டனில் சந்தித்து பேசினர். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருபவர் கிரேட்டா தன்பெர்க் (வயது 17). அதேபோல பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா யூசப்சாய் (வயது 22). இவர்கள் இருவரும் சர்வதேச அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரிஸ்டல் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் […]

Categories

Tech |