கிரேக்கத்தில் அகதிகள் அங்குள்ள கடலோர காவல்படையினரால் உயிருடன் கொளுத்தப்படுவதாக துருக்கி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கிரேக்கத்தில் உள்ள அகதிகளுக்கு அங்குள்ள கடலோர காவல்படையினரால் அநீதிகளும், கொடுமைகளும் இழைக்கப்படுவதாக பல தொண்டு நிறுவனங்கள் புகார் அளித்து வருகிறது. இந்நிலையில் அதனை நிரூபிக்கும் விதமாக வீடியோ ஆதாரம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட துருக்கியின் உள்விவகார அமைச்சர் Suleyman Soylu, கிரேக்கத்தில் அகதிகள் உயிருடன் கொளுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தார். மேலும் கிரேக்கத்தில் அகதிகளுக்கு எதிராக நடக்கும் […]
