உக்ரைனின் கிழக்குபகுதி நகரமான கிரெமின்னாவை ரஷ்யப்படைகள் கைப்பற்றி உள்ளதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில், ரஷ்யாவின் புது தாக்குதலில் கைப்பற்றப்பட்ட முதல் நகரம் கிரெமின்னா என்று கூறப்படுகிறது. கிரெமின்னா, தலைநகர் கீவிலிருந்து தென் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரமாகும். தற்போது லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் Serhiy Gaidai கூறியிருப்பதாவது, கிரெமின்னா இப்போது ரஷ்யர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே அவர்கள் நகருக்குள் நுழைந்து விட்டனர். நம் உக்ரைனிய படைகள் […]
