பொதுவாக சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக செலவு செய்து விடாமல் அதில் ஒரு பகுதியை எதிர்கால தேவைகளுக்காக நாம் சேமித்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பணத்தை சேமிப்பதற்கு வங்கிகளை நாடுகின்றோம். அதில் ஒரு சிலர் ஒரு சேமிப்பு கணக்கு மட்டுமே வைத்திருக்கின்றார்கள் மற்ற சிலர் பல்வேறு வகைகளில் சலுகையை பெறும் நோக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வங்கிகளின் கணக்கு வைத்திருக்கின்றார்கள். இன்று ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பது மிக சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. ஏனென்றால் தற்போது ஒரு வங்கி […]
