70 லட்சம் இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்கள் இருண்ட வலையில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த விவரங்களில் பயனாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி முதலாளி நிறுவனங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ஆகியவை அடங்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையின்படி கசிந்த […]
