யு பி ஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. காய்கறி கடை முதல் கழிப்பிடம் வரை யு பி ஐ மூலமாக கட்டணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது அத்தகைய சூழலில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லையும் யுபிஐ ஐடி வழியாக நீங்கள் செலுத்தி விட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐயுடன் இணைத்து இருக்க வேண்டும் மேலும் உங்கள் வாலட்டில் கிரெடிட் கார்டு […]
