தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய நீர் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர அரசு தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீரை கிருஷ்ணா நதி மூலம் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர், ஜனவரி முதல் […]
