ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் இளம்பெண் ஒருவரை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து கடந்த 19ஆம் தேதி கிருஷ்ணா நதிக்கரையில் இரவு நேரத்தில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த வழியாக […]
