இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் ஓவியம் கோயில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்னா சலீம். இவருக்கு சிறு வயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் இருந்துள்ளது. இதனால் பல ஓவியங்களை தனது வாழ்நாளில் வரைந்துள்ளார். அதிலும் கிருஷ்ணர் படங்களை வரைவதில் அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்துள்ளார். ஆனால் இவர் வரைந்த கிருஷ்ணர் படம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியிலுள்ள […]
