கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விட்டுக் கொடுத்ததை பற்றி கௌதம் கம்பீர் பேசியுள்ளார். பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 590 பேர் பங்கேற்றனர். ஆனால் 204 பேர் மட்டுமே ஏலம் போய் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேர் மற்றும் உள்நாட்டு வீரர்கள் 137 பேர் ஆகும். இவர்களின் மொத்த மதிப்பு ரூ. 551.70 கோடியாகும். இதனை அடுத்து […]
