கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று சிலிண்டர் வெடித்து பயங்கர கார் விபத்து ஏற்பட்டதில் ஜமீஷா முபின் (23) என்ற வாலிபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கார் வெடித்து பயங்கர விபத்தை ஏற்பட்டதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து சந்தேகப்படும்படியாக நடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா […]
