பட்டியலின வெளியேற்றம் செய்யாவிட்டால் பாஜக கூட்டணிக்கு தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் கிடைக்காது என்று கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அரசியல் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பட்டியலின வெளியேற்றம் செய்யாவிட்டால் பாஜக கூட்டணிக்கு தேவேந்திரகுல […]
