தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரின் செயல்பாடு கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவினரை போலீஸ் கைது செய்தது. எடப்பாடியை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக சட்டப்பேரவை ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இதனை கண்டித்து இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதற்க்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஜனநாயகத்தில் ஒரு உண்ணாவிரதம் இருப்பதற்கு கூட ஏன் மறுக்க வேண்டும் ? இதே ஆளுங்கட்சி இந்தி […]
