ஆசிரியர் ஒருவரை சக ஆசிரியரின் கணவர் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வசிப்பவர் சிவகுமார். ஆசிரியரான இவருக்கு விக்டோரியா என்ற ஒரு மனைவி, மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் பள்ளிக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அதே நாளில் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்ட […]
