கிருஷ்ணகிரி மாவட்டம் ஈசனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டுகடன் குறைந்த வட்டியில் தருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த மெசேஜில் இருந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசியபோது காவியா என்ற பெண் எதிர்முனையில் இருந்து பேசியுள்ளார். லோன் தொகையை பெற்றுத் தருவதற்கான நடைமுறை செலவுகள் மற்றும் இன்சூரன்ஸ் செலவுகள் போன்றவைகளை முன்கூட்டியே கட்ட வேண்டும் என […]
