Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

களைகட்டிய கிருத்திகை விழா …. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ….!!!

திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் , சுற்றுலா தலங்கள் போன்றவற்றிற்கு  மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல்  படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான […]

Categories

Tech |