கிரீஸ் நாட்டில் ஏதென்சில் உள்ள புராதண கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் சந்திர கிரகணம் அதிக அளவில் காணப்பட்டது. இந்தச் சந்திரகிரகணம் சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திர கிரகணம் வட,தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். ஆனால் […]
