பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு கிரீன் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் கண்டிப்பாக கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கிரீன் பாஸ் அவசியம் என்று கூறிய முதல் ஐரோப்பிய நாடு இத்தாலி ஆகும். அதே வேளையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து குறைந்த […]
