கிரீன் டீயை நாள் தோறும் குடித்து வருவதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, உடம்பை சுறுசுறுப்பாக வைக்க உதவுவது மட்டுமல்லாமல், இதனால் பல நன்மைகள் கிடைப்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கிரீன் டீயின் அதிக அளவில் உயர்தர மிக்க ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடம்பை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.மேலும் பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை சத்துக்களை விட அதிகளவு சத்துகள் இந்த கிரீன் டீயில் நிறைந்துள்ளது.ஒரு கப் […]
