மறைந்த நடிகர் விவேக்கின் இலட்சியத்தை தனிப்பட்ட முறையில் தான் நிறைவேற்ற போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்பி சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் விவேக் மாரடைப்பினால் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்காக ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு விட வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதன்படி விவேக் “கிரீன் கலாம்” என்ற அமைப்பைத் தொடங்கி தற்போது வரை 33 லட்சம் மரங்களை நட்டிருக்கிறார். எனவே இலட்சியத்தை […]
